நாகர் கோவில் பற்றி சிறப்பம்சங்கள்

இந்தியாவில் பாம்பையே ­மூலவராகக் கொண்ட ஒரே கோயில் இருக்கிறதென்றால் அது நாகர்கோவில் என்ற ஊரில் இருக்கும் நாகராஜா கோயில் தான்.

பத்மநாபபுரம் அரண்மனை - நாகர்கோயில்

சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு 4 ரயில்கள் இருக்கின்றன.
1 குருவாயூர் எக்ஸ்பிரஸ்
இநத ரயில் தினமும் காலை 7.40க்கு சென்னை எழும்பூரிலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருதாச்சலம், பென்னடம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, மணப்பாறை, திண்டுகல்,சோழவந்தான், கூடல்நகர், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சிமணியாச்சி, திருநெல்வேலி, நாங்குநேரி, வள்ளியூர், ஆரழ்வாய்மொழி வழியாக நாகர்கோவில் செல்கிறது.

2 கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்
இநத ரயில் தினமும் மாலை5.30க்கு சென்னை எழும்பூரிலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருதாச்சலம், திருச்சி, திண்டுகல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி,, வள்ளியூர்,  வழியாக நாகர்கோவில் செல்கிறது.

3. நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்
இந்த ரயில ஒவ்வொரு வியாழக்கிழமையும் மாலை 6.15க்கு சென்னை சென்ட்ரலிலிருந்து அரக்கோணம், காட்பாடி,சோலார்பேட்டை, திருப்பத்தூர், மொரப்பூர், சேலம், ஈரோடு, கரூர், திருச்சி, திண்டுகல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி, திருநெல்வேலி வழியாக நாகர்கோவில் செல்கிறது.

4 அனந்தபுரி எக்ஸ்பிரஸ்
இநத ரயில் தினமும்மாலை 7.35க்கு சென்னை எழும்பூரிலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருதாச்சலம், திருச்சி, திண்டுகல்,கொடைக்கானல் ரோடு, மதுரை, திருமங்கலம், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, கடம்பூர், வாஞ்சிமணியாச்சி, திருநெல்வேலி, நாங்குநேரி, வள்ளியூர், பி பனக்குடி, ஆரழ்வாய்மொழி வழியாக நாகர்கோவில் செல்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம், அத்திக்கடை அருகேயுள்ள பூச்சிவிளாகம் பகுதியைச் சேர்ந்தவர்
அ. சிதம்பரநாதன். குமரி மாவட்டத்தை தாய் தமிழகத்துடன் இணைக்கும் போராட்டத்தில் பங்கேற்ற முக்கியமான தலைவர்களில் ஒருவர் சிதம்பரநாதன் ஆவார். தமிழ் மொழியின் மீது தணியாத பற்று கொண்டு, பல தலைவர்கள் தமிழ்நாட்டிற்காக தியாகங்கள் பல செய்துள்ளனர்.  அதில் குமரி மாவட்டத்தை தமிழ்நாட்டோடு இணைத்திட போராட்டம் நடத்திய மொழிப்போர் தியாகி சிதம்பரநாதன் முக்கியமானவர் ஆவார். தியாகி சிதம்பரநாதன், 5.1.1948ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் திருவிதாங்கூர்கொச்சி சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.  திருவிதாங்கூர்கொச்சி அரசில் வனம் மற்றும் வருவாய்த் துறை அமைச்சராக பொறுப்பு வகித்த சிதம்பரநாதன், திருவிதாங்கூர்கொச்சி அரசில் அமைச்சர் பொறுப்பு வகித்த ஒரே தமிழர் ஆவார்.  அக்காலத்தில் திருவிதாங்கூர் தமிழ் மக்கள் மேல் விதிக்கப்பட்டிருந்த மானிய வரியை இவர் நீக்கினார். தாய்த் தமிழகத்துடன் தமிழ்ப் பகுதிகளை இணைப்பது ஒன்றே திருவிதாங்கூர் தமிழர்களின் சிக்கல்களுக்கு ஒரே தீர்வு என்ற நிலையில், தன் அமைச்சர் பதவியைத் துச்சமெனத் துறந்தார். ய்த் தமிழகத்துடன் தமிழ்ப் பகுதிகளை இணைக்கக் கோரி 4.7.1954ல் கண்டன நாளாக அறிவிக்கப்பட்டு, பொதுமக்களை சந்திக்க மூணாறு சென்ற போது, சிதம்பரநாதன் அவர்கள் கைது செய்யப் பட்டு 6.7.1954ல் திருவனந்தபுரம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு பல இன்னல்களுக்கு ஆளானார்.  சிதம்பரநான், 1956 முதல் 1969 வரை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.


Train name (no.) passing via
Nagercoil Junction Arrives Departs Stop time M T W T F S S
Guv Chennai Express (16128) 05:15 05:25 10 min Y Y Y Y Y Y Y
Nagarcoil Express (16339) 03:20 Ends N N Y Y Y N Y
Ncj Mumbai Express (16352) Starts 05:00 N N N Y N N Y
Chennai Express (06748) Starts 17:00 N N N N N N Y
Ms Guruvayur Express (16127) 21:30 21:40 10 min Y Y Y Y Y Y Y
Nagercoil Express (16537) 14:00 Ends N N N Y N N N
Kanyakumari Express (12633) 06:20 06:23 3 min Y Y Y Y Y Y Y
Chennai Express (06310) Starts 19:40 N N N N N N Y
Tirukkural Express (12641) 19:35 19:40 5 min N N Y N Y N N
Thirukkural Express (12642) 08:10 08:13 3 min Y N N N N Y N
Bangalore Express (16538) Starts 13:20 N N N N N Y N
Kannyakumari Express (12665) 10:55 11:00 5 min Y N N N N N N
Puducherry Express (06862) 13:55 14:00 5 min N Y N N N N N
Pdy Cape Express (06861) 08:10 08:15 5 min Y N N N N N N
Kanyakumari Express (16526) 14:30 14:35 5 min Y Y Y Y Y Y Y
Rmm Mas Express (06020) 00:00 13:20 800 min N Y N N N N N
Cape Mumbai Express (16382) 07:10 07:15 5 min Y Y Y Y Y Y Y
Kanyakumari Express (12634) 17:40 17:43 3 min Y Y Y Y Y Y Y
Tvc Hyb Express (06305) 04:45 00:00 1155 min N N N N N Y N
Himsagar Express (16318) 20:55 21:00 5 min Y N N N N N N
Chennai Express (06348) 00:00 16:30 990 min N N Y N N N N
Nagercoil Express (06309) 06:55 Ends Y N N N N N N
Cape Howrah Express (12666) 08:10 08:15 5 min N N N N N Y N
Puducherry Express (16862) 13:55 13:58 3 min N N N N Y N N
Dbrg Vivek Express (15905) 23:20 23:25 5 min N N N Y N N N
Mumbai Express (16340) Starts 06:30 Y Y Y N Y N N
Madgaon Express (06001) 11:00 00:00 780 min N N N N N N Y
Hyb Mas Superfast Special (06306) 00:00 21:05 1265 min Y N N N N N N
Bangalore Express (16525) 10:50 10:55 5 min Y Y Y Y Y Y Y
Tvc Vlnk Express (06302) 00:00 14:00 840 min N N Y N N N N
Parasuram Express (16649) 20:35 Ends Y Y Y Y Y Y Y
Himsagar Express (16317) 14:30 14:35 5 min N N N N Y N N
Gandhidham Express (16336) Starts 14:00 N Y N N N N N
Nagercoil Express (17235) 07:50 Ends Y Y Y Y Y Y Y
Gurudev Express (12660) 21:50 Ends N N Y N N N N
Nagercoil Express (12689) 11:05 Ends N N N N Y N N
Ncj Pnbe Express (06354) Starts 06:30 N N N N N N Y
Ms Ncj Premium (00611) 03:45 Ends N Y N N N N N
Gurudev Express (12659) Starts 14:40 N N N N N N Y
Yesvantpur Express (06597) Starts 13:30 N N Y N N N N
Ncj Ms Express (06352) Starts 17:05 Y N N N N N N
Ypr Ncj Premium (02689) 09:20 Ends N Y N N N N N
Vivek Express (15906) 09:20 09:25 5 min N N N N N Y N
Parasuram Express (16650) Starts 04:20 Y Y Y Y Y Y Y
Anantapuri Express (16723) 10:05 10:15 10 min Y Y Y Y Y Y Y
Anantapuri Express (16724) 17:50 18:00 10 min Y Y Y Y Y Y Y
Nagercoil Express (16335) 04:15 Ends N N N N Y N N
Ernad Express (16606) Starts 02:00 Y Y Y Y Y Y Y
Ernad Express (16605) 23:15 Ends Y Y Y Y Y Y Y
Nagercoil Express (12667) 08:05 Ends N N N Y N N N
Kcg Ncj Express (16353) 21:10 Ends N N Y N N N N
Pdy Cape Express (16861) 02:30 02:33 3 min N N N Y N N N
Ms Ncj Express (06351) 03:45 Ends N N N N Y N N
Coimbatore Express (16609) Starts 20:30 Y Y Y Y Y Y Y
Madurai Passenger (56701) 22:35 22:45 10 min Y Y Y Y Y Y Y
Punalur Passenger (56700) 04:45 04:55 10 min Y Y Y Y Y Y Y
Kanyakumari Express (16381) 11:00 11:05 5 min Y Y Y Y Y Y Y
Nagercoil Express (16610) 07:05 Ends Y Y Y Y Y Y Y
Cape Rmm Express (22622) 22:20 22:23 3 min N Y N N Y N Y
Kacheguda Express (16354) Starts 08:10 N Y N N N N N
Chennai Express (12668) Starts 17:05 N N N N Y N N
Nagarcoil Express (16351) 04:15 Ends N Y N N N Y N
Rmm Cape Express (22621) 03:32 03:35 3 min Y N N Y N Y N
Ncj Chennai Express (12690) Starts 19:40 N N N N N N Y
Bangalore Express (17236) Starts 19:05 Y Y Y Y Y Y Y